யாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்!
- Thursday, 21 July 2016 07:05
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மாணவர்களுக்கிடையிலான மோதல் பெரும் இனவாதத்தின் நீட்சிக்கு நீருற்றியிருக்கின்றது. இனவாதம் தலைவிரித்தாடும் நாடொன்றின் நிகழ்வுகள் பெரும்பாலும் இனவாத அடிப்படைகளில் கட்டமைக்கப்படுவதும், நீள்வது இயல்பானதுதான். ஆனால், ஒவ்வொரு படியும், அதன்போக்கில் கொண்டு செலுத்தப்பட்டு இனவாதிகளின் ஆதிக்க- குரோத அரசியலுக்கு வலுச் சேர்ப்பதாக அமைந்துவிடுவதுதான் பெரும் அச்சுறுத்தலானது.
ராஜபக்ஷக்களின் கைதுகள் உண்மையானவையா ? !
- Tuesday, 12 July 2016 11:54
இலங்கை ஆட்சி அதிகார வரலாற்றில் ஊழல் மோசடிகளும், அதிகார துஷ்பிரயோகமும் புதிதான ஒன்றல்ல. அதுவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மக்களிடம் ஏற்பட்ட பெரும் அதிருப்திதான் ஆட்சி மாற்றமொன்றை நிகழ்த்திக் காட்டியது.
மைத்திரியின் ஆறு மாத காலமும் முடிந்தது; வலிகாமம் மக்களின் மீள்குடியேற்றம் எப்போது?!
- Monday, 20 June 2016 05:46
இன்றைக்கு சரியாக ஆறு மாதங்களுக்கு முன்னர், அதாவது 2015, டிசம்பர் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “யாழில் 26 வருடங்களாக உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி முகாம்களில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு ஆறு மாதங்களில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். சொந்தக் காணிகளில் அவர்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்.” என்று வாக்குறுதி வழங்கியிருந்தார்.
மீண்டும் திறக்கும் ஐ.நா. அரங்கும், இலங்கையின் தப்பிக்கும் தந்திரமும்!
- Thursday, 09 June 2016 08:14
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடர் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கலப்பு விசாரணைப் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 29வது கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
முள்ளிவாய்க்கால் உணர்த்தும் பொறுப்புக்கள்!
- Wednesday, 18 May 2016 02:47
ஈழத் தமிழர்கள் ஆறாக் காயங்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏழாவது ஆண்டாக அனுஷ்டிக்கின்றார்கள். விடுதலைப் பயணத்திற்காக தொடர்ந்தும் தம்மை அர்ப்பணித்த சமூகமொன்றின் எதிர்காலத்துக்கான பொறுப்பும், கடமையும் எஞ்சியிருக்கும் தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
முன்னாள் போராளிகளின் கைதுகளும், அச்சுறுத்தலும்!
- Friday, 06 May 2016 07:53
இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு மீள இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் கடந்த இரண்டு மாதங்களாக கைது செய்யப்பட்டு வருகின்றமை பெரும் அச்சுறுத்தலான நிலைமையொன்றை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.
புதுவருடம் உரைக்கும் சமாதானம் ?!
- Friday, 15 April 2016 10:23
இன முரண்பாடுகளினால் பிரச்சினைகளின் தீவிரத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டிருக்கும் இலங்கையில், மத வேறுபாடுகள் தாண்டி சித்திரைப் பிறப்பினை புதிய வருடமாக கொண்டாடும் வழக்கமொன்று இருக்கின்றது. அதாவது, தமிழ் இந்துக்களும், சிங்களப் பௌத்தர்களும் சித்திரைப் பிறப்பினையே தங்களுடைய புதிய வருடமாக கொள்கின்றனர். அனுஷ்டிக்கின்றனர்.
நம்பிக்கையை விதைக்காமல் நல்லிணக்கத்தை அறுவடை செய்ய முடியாது !
- Tuesday, 29 March 2016 10:49
இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகின்றது. ஆயுத மோதல்களுக்கான தோற்றுவாய் எது, ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கூட அதன் விளைவுகளின் நீட்சி நாட்டுக்குள் செலுத்தும் தாக்கம் எவ்வகையானது?, என்பது பற்றியெல்லாம் விரிவாக ஆராயப்பட வேண்டிய காலகட்டமொன்றுக்குள் நாடு தொடர்ந்தும் இருக்கின்றது.
சரத் பொன்சேகா விடுத்த அழைப்பு சர்வதேச விசாரணைக்கானது அல்ல!
- Saturday, 12 March 2016 08:43
இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் பங்களிப்போடு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
More Articles...
- பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை; தேர்தல் நாடகமாக முடியக் கூடாது!
- யாழ் பல்கலைக்கழக ஆடைக் கட்டுப்பாடு; கலாச்சார வேடத்தில் காட்டுமிரண்டித்தனம்!
- வடக்கு மாகாண சபையின் நிர்வாகக் குறைபாடுகள்!
- ‘ஒரே நாடு ஒரே தேசம்’ எனும் கோசம் சொல்லும் செய்தி!
- பொறுப்புக்களைத் தட்டிக்கழிக்கும் மைத்திரியும், ரணிலும் !
- நல்லாட்சியின் ஓராண்டு பூர்த்தி(?!)
- இலங்கை 2015: மாற்றக் கோரிக்கைகளின் வெற்றியும், தோல்வியும்!
- மைத்திரி வெளிப்படுத்திய உணர்ச்சி; செயற்படுத்த வேண்டிய தார்மீகம்!
- இலங்கையில் மனித உரிமைகளுக்கான வெளி?!
- அஞ்சலி செலுத்துவதற்கான உரிமையும், பொறுப்பும்!
- முடிவின்றி தொடரும் இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை!
- குற்றவாளிகளுக்கு ‘பொது மன்னிப்பு’ வழங்கும் விசாரணைப் பொறிமுறை!
- அமெரிக்கத் தீர்மானமும்- அதன் வெளிப்பாடும்!
- மறுக்கப்பட்ட நீதிக்கான போராட்டம்!
- கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு !
- உள்ளக விசாரணை எனும் மாயை!
- மக்களின் ஆணை!
- தமிழ் மக்கள் வாக்கினை ஆயுதமாக்க வேண்டும்!
- தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரும் தீர்வு!
- தமிழ்த் தேசியக் களம்!